
நாட்டில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு.! உங்கள் விபரங்களை பதிவு செய்ய இணையத்தளம் அறிமுகம் க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தகவல்களை பெற, கல்வி அமைச்சு ஒரு வலைத்தளத்தை உருவாக்கியுள்ளது.இந்தப் பரீட்சைகளிற்கு தோற்றும் மாணவர்கள், பரீட்சையில் தோற்றுவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட கேள்வித்தாளை நிரப்ப வேண்டும் என்று திணைக்களம்...